Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'தல'யுடன் ஒரு சந்திப்பு: வாழ்நாள் கனவு நிறைவேறியதாக விக்னேஷ் சிவன் டுவீட்

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (19:18 IST)
'தல' என்றவுடன் பலருக்கு ஞாபகம் வரும் பெயர் அஜித் ஆகத்தான் இருக்கும். ஆனால் 'தல' என்ற பெயர் தோனிக்கும் உள்ளது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சமீபத்தில் 'தல' தோனியுடன் புகைப்படம் எடுத்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகவும் இதுதான் எனது அதிகபட்ச மகிழ்ச்சியான தருணம் என்றும் அதற்காக கடவுளுக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ஒன்றை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன், அந்த படம் டிராப் ஆனதை அடுத்து தற்போது பிரபல ஹீரோ ஒருவருடன் இணையவுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட் லுக்கில் கலக்கும் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

தனுஷுக்கு ஜோடியான மமிதா பைஜு.. எந்த படத்தில் தெரியுமா?

கேம்சேஞ்சர் படத்தில் அது சரியாக இல்லை… இசையமைப்பாளர் தமன் கருத்து!

அந்த நடிகை என் ஆடைகளை மாற்ற சொன்னார்… பிரபல தொகுப்பாளர் DD பகிர்ந்த தகவல்!

மம்மூட்டி உடல்நலம் பெறவேண்டி சபரிமலையில் பூஜை செய்யும் மோகன்லால்!

அடுத்த கட்டுரையில்
Show comments