விக்னேஷ் சிவன் நயன்தாரா இணைந்து தயாரிக்கும் படம் அறிவிப்பு !!

Webdunia
புதன், 9 டிசம்பர் 2020 (21:36 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக உள்ளவர் விக்னேஷ் சிவன். இவரது போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது, காத்துவாக்குல மூன்று காதல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில், விஜய்சேதுபதி, நயன் தாரா,. சமந்தா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்னேச் சிவன் தனது காதலி நயன்தாராவுடன் இணைந்து Rowdy pictures சார்பில் ராக்கி என்ற படத்தை இயக்கவுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இப்படத்தில் வசந்த் ரவி, மற்றும் பாரதிராஜா நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அருண்மாதேஸ்வரன்  இப்படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் காதலில் விழுந்தாரா டாம் க்ரூஸ்… சிட்னி ஸ்வீனியுடன் இருக்கும் புகைப்படம் வைரல்!

ரஜினிகாந்த் 2028 ஆம் ஆண்டுக்கு மேல் நடிக்கமாட்டார்… பிரபல ஜோதிடர் கணிப்பு!

மனைவி நயன்தாராவுக்கு ரூ. 9.5 கோடி ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு: விக்னேஷ் சிவன் அசத்தல்!

இந்த பக்கம் ரஜினி.. அந்தப் பக்கம் கமல்! ‘ஹாய்’ படத்தில் ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு நயனுக்கு வாழ்த்து

தேர்தல் தோல்வி எதிரொலி: பீகாரை விட்டு வெளியேறுகிறாரா பிரசாந்த் கிஷோர்?

அடுத்த கட்டுரையில்
Show comments