Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நயன்தாராவை காதலிக்க துவங்கிய போது... மறக்கமுடியாத வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (18:34 IST)
தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வசிப்பதாகவும் செய்தி வெளியாகி கோலிவுட்டில் கிசு கிசுக்கப்பட்டது. அடிக்கடி டேட்டிங் செல்லும் இவர்கள் தற்போது  கொரோனா ஊரடங்கில் தங்கள் காதல் வளர்ந்து வந்த பயணத்தை நினைவுகூர்ந்து மகிழ்ந்து வருகின்றனர். ஆம், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் " நானும் ரௌடி தான் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நயன்தாராவிற்கு வசனம் சொல்லி தரும் போது எடுத்த ஒரு வீடியோ கிளிப்பை வெளியிட்டு மறக்கமுடியாத நினைவுகள் என கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Once upon a time in PondyWood ! ☮️✨

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments