Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்- லோகேஷ் சண்டை… ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்ட விக்னேஷ் சிவன்!

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2023 (07:25 IST)
லியோ படத்தின் உருவாக்கத்தின் போது விஜய்க்கும் இயக்குனர் லோகேஷுக்கும் பிரச்சனை மூண்டதாகவும், அதன் காரணமாக படத்தின் சில காட்சிகளை இயக்குனர் ரத்னகுமார் படமாக்கியதாகவும் டிவிட்டர் தளத்தில் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வந்தன.

இதை தன்னுடைய நேர்காணலிலேயே மறுத்துள்ளார் இயக்குனர் லோகேஷ். இந்நிலையில் இந்த சண்டை பற்றி பகிரப்பட்ட ஒரு ட்வீட்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக் செய்திருந்தார். இது ரசிகர்களிடையே சலசலப்பை உண்டாக்கியது.

இந்நிலையில் இது சம்மந்தமாக விக்னேஷ் சிவன் அளித்துள்ள விளக்கத்தில் “குறிப்பிட்ட அந்த ட்வீட்டை முழுவதும் படிக்காமல் கீழே பகிரப்பட்டு இருந்த லோகேஷின் வீடியோவுக்காக அதை லைக் செய்து விட்டேன். நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு கொள்கிறேன். அக்டோபர் 19 ஆம் தேதி பிளாக்பஸ்டர் ஆகும் லியோ படத்தை பார்க்க உங்களைப் போலவே நானும ஆவலாக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேப்பி மோடில் கீர்த்தி சுரேஷ்… அழகிய உடையில் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாண்டிராஜ் & விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

தமிழ் நாடு முழுக்க ரிலீஸுக்கு முன்பே பிரிமியர் ஷோ.. குட் பேட் அக்லி படக்குழு எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments