Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிழிந்த டவுசரில் கிளாமர் போஸ் - யாஷிகாவையே மிஞ்சிய வித்யுலேகா!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (16:33 IST)
பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து வீரம், புலி, ஜில்லா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக பார்க்கப்பட்டார்.


பப்ளியான லுக்கில் அவரது காமெடி பலரையும் வெகுவாக ஈர்த்தது. பின்னர் தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.


அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டியூண்டு ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு சட்ட பட்டனை கழட்டிவிட்டு செம கிளாமர் போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட இன்ஸ்டாவாசிகள், அடடா... இப்படியே போனால் இன்னும் கொஞ்ச நாளில் கவர்ச்சியில் யாஷிகாவுக்கே டஃ ப் கொடுப்பீங்க போல என ஷாக்காகி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

நடிகை திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ஏஞ்சல் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!

சித்தார்த் ஒரு அடிமுட்டாள்… 3BHK பட டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குனர் ராம் பேச்சு!

கிருஷ்ணாவின் செல்ஃபோனில் தகவல்கள் அகற்றம்… code word குறித்து விசாரணை!

அடுத்த கட்டுரையில்
Show comments