Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 ஷூட்டிங்கில் நான் இருக்கிறேனா?... பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:09 IST)
மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பள்ளி தேர்வுகள் மற்றும் ஐபிஎல் போன்றவற்றால் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகள் விரைவில் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மே மாதத்தில் மீதமுள்ள காட்சிகளை தொடர்ந்து 20 நாட்கள் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் பாகத்தில் தலைமை செயலாளர் ஆக நடித்திருந்த பிரபல இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனன் “இரண்டாம் பாக ஷூட்டிங்கில் எனக்கு வேலை இல்லை. 15 நாட்கள்தான் ஷூட்டிங் திட்டமிட்டுள்ளார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments