Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை 2 படத்தின் பின்னணி இசைப் பணிகளை முடித்த இளையராஜா… படக்குழு நன்றி நவிற்சி!

vinoth
சனி, 7 டிசம்பர் 2024 (13:02 IST)
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இதையடுத்து விடுதலை 2 டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதன் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அதில் கலந்துகொண்ட படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா படம் குறித்து பாராட்டிப் பேசியுள்ளார். இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது படக்குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விடுதலை 2 படத்தின் பின்னணி இசைப் பணிகளை இளையராஜா முடித்துக் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்து அவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளனர்.  படத்தில் இளையராஜாவின் இசை புதியதொரு சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் விதமாக இருக்கும் என நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கு நிறைய பேர் பாலியல் தொல்லை அளித்திருக்கின்றார்கள்: பாடகி ஜொனிதா காந்தி அதிர்ச்சி தகவல்..!

மாளவிகா மோகனனின் வைரல் க்யூட் போட்டோஸ்!

ஷிவானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

50 கோடி ரூபாய் வசூலுக்கே திணறும் ‘தக் லைஃப்’… விடுமுறை நாட்களில் கூட சுணக்கம்!

நான் சினிமாவுக்கு வந்த காரணம் முழுமையடைந்ததாக உணர்கிறேன்… ரஜினி பாராட்டால் நெகிழ்ந்த அபிஷன் ஜீவிந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments