சென்னை திரும்புகிறதா விடாமுயற்சி படக்குழு?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (08:27 IST)
அஜித் தன்னுடைய 62ஆவது படமான விடாமுயற்சி படத்தின் ஷுட்டிங் அஸர்பைஜானில் நடந்து வருகிறது.  இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, மகிழ்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்தபடத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னே வெளியாகி இருந்தாலும் ஷூட்டிங் இப்போதுதான் தொடங்கியுள்ளது.

தற்போது அஸர்பைஜானில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் பாலஸ்தீன இஸ்ரேல் போர் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அஜர்பைஜான் அரசு சுற்றுலா பயணிகளை வெளியேற சொல்லி, அறிவுறுத்த சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஓரிரு தினங்களில் விடாமுயற்சி படக்குழு சென்னை திரும்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கியமானக் காட்சிகளை மட்டும் படமாக்கிவிட்டு சென்னை திரும்பி இங்கு ஷூட் செய்து கொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments