Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வழியாக ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

vinoth
திங்கள், 23 டிசம்பர் 2024 (09:02 IST)
அஜித், இப்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி மற்றும் ஆதிக் இயக்கும் ‘குட் பேட் அக்லி’ஆகிய திரைப்படங்களில்  நடித்து  வருகிறார். விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு வாரம் மட்டும் ஷூட்டிங் நடக்க வேண்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸானபோது அதன் ரிலீஸ் அடுத்த ஆண்டு பொங்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்தது. அங்கே அஜித் மற்றும் த்ரிஷாவை வைத்து பாடல் காட்சியைப் படமாக்கினர். இந்நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்து, அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.6000 கோடி சினிமாவில் முதலீடு செய்யும் நிறுவனம்.. பெரும்பாலும் பக்தி படங்கள் தான்..!

சிம்பு - வெற்றிமாறன் படத்தில் ‘வடசென்னை’ படத்தின் 3 கேரக்டர்கள்.. தனுஷ் அதிர்ச்சி..!

லோகேஷ் கனகராஜ் அடுத்த படத்தில் சூரி தான் ஹீரோ.. ஆச்சரிய தகவல்..!

பாகிஸ்தான் நடிகர்கள் இந்திய படங்களில் நடிக்கலாமா? சோனாக்‌ஷி சின்ஹா அளித்த பதில்..!

போதைப்பொருளுக்கு Code Word..? மேலும் சிக்கும் முக்கியப் புள்ளிகள்! - நடிகர் கிருஷ்ணா கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments