வெற்றிமாறன் இயக்கும் மூன்று படங்கள்… மூன்று ஹீரோக்கள் !

Webdunia
வியாழன், 19 டிசம்பர் 2019 (08:41 IST)
வெற்றிமாறன் அடுத்ததாக 3 படங்களை இயக்க, அதில் சூரி, சூர்யா மற்றும் விஜய் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

வெற்றிமாறனின் அசுரன் திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் எகோபித்த வெற்றி பெற்றது. தனுஷின் சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது. இதையடுத்து வெற்றிமாறனை அழைத்து சூர்யா, விஜய் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் பேசினர்.

இதில் சூர்யா மற்றும் விஜய்க்கு அவர் சொன்ன கதைகள் பிடித்திருப்பதால் அவர்களோடு இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாக ந முத்துக்குமாரின் கவிதை ஒன்றை அடிப்படையாக வைத்து சூரி நடிக்கும் படத்தை முதலில்இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்க இருக்கிறார். அதன் பின் தாணு தயாரிப்பில் சூர்யா படத்தை இயக்க இருப்பதாகவும் அதன் பின் விஜய்யை வைத்து படம் இயக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால்  வெற்றிமாறனின் வடசென்னை 2 படம் இப்போது தொடங்குவதற்கான வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments