Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழுப்படத்தையும் ஐபோனிலேயே எடுக்கும் வெற்றிமாறன் – ஆச்சர்யத்தில் கோலிவுட்!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (16:52 IST)
இயக்குனர் வெற்றிமாறன் தனது அடுத்த படத்தை முழுவதும் செல்போன் கேமிராவிலேயே படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் அசுரன் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்கள் பட்டியலிலும் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடித்துள்ளார். இப்போது அவரின் சம்பளமும் சில கோடிகள் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் வெற்றிமாறன் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கும் விதமாக ஒரு முழுப்படத்தையும் செல்போனிலேயே எடுக்கப் போகிறாராம். இந்த செய்தி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

பரபர த்ரில்லர் ஸ்டைலில் DNA டிரைலர்… அதர்வாவுக்குத் திருப்புமுனையாக அமையுமா?

வாடிவாசல் கிடப்பில் போடப்பட்டதால் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது இவர்தான்!

சிவராஜ்குமாருக்கு நான் சித்தப்பா மாதிரி… வாழ்த்தி கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments