Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூரிக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி… வெற்றிமாறன் படத்தின் அப்டேட்!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (18:17 IST)
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதி சூரிக்கு தந்தை வேடத்தில் நடிக்கிறாராம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம் காடுகளில் முதல் கட்டமாக நடந்து முடிந்தது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி அதற்காக சில நாட்கள் நடித்தும் முடித்துக் கொடுத்துள்ளார். இந்த படப்பிடிப்புகள் சத்தியமங்கலம் காடுகளின் உள்ளே அடர் வனப்பகுதிகளில் நடந்து வருகிறது.

விஜய் சேதுபதி இந்த படத்தில் வயதான வேடத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் சூரிக்கு தந்தையாக நடிக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

எம் ஜி ஆர் தமிழ் சினிமா கணிப்பு க்ளைமேக்ஸ் 10 நிமிஷத்துக்கு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments