Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சேலை கட்டி தீபிகா படுகோனின் பாடலுக்கு ஆடிய வீனஸ் வில்லியம்ஸ்

சேலை கட்டி தீபிகா படுகோனின் பாடலுக்கு ஆடிய வீனஸ் வில்லியம்ஸ்
, சனி, 22 நவம்பர் 2014 (09:36 IST)
பிரபல டென்னிங் வீராங்களை பெங்களூருவில் நடந்த ஃபேஷன் ஷோவில் சேலை கட்டி தீபிகா படுகோன் நடனமாடிய பாடலுக்கு ராம்ப் வாக் செய்ததுடன் நடனமும் ஆடி அசத்தினார்.
டென்னிஸ் உலகில் வீனஸ் வில்லியம்ஸ் ஒரு சூப்பர் ஸ்டார். சமீபத்தில் பெங்களூருவில் நடந்த போட்டியில் கலந்து கொள்ள வந்திருந்தார். அப்போது பிரபல ஃபேஷன் டிஸைனர் ஏற்பாடு செய்திருந்த ஃபேஷன் ஷேnவில் அவர் கலந்து கொண்டார்.
 
அத்துடன் சேலை கட்டி தீபிகாபடுகோன் நடனமாடிய இந்திப் பாடலின் பின்னணியில் ராம்ப் வாக் செய்ததுடன் பாடலுக்கேற்ப சில ஸ்டெப்களும் போட்டு பார்வையாளர்களை அசத்தினார். 
 
வீனஸ் நடனமாடுவார் என்று எதிர்பார்க்கவேயில்லை என ஆச்சரியத்துடன் கூறியிருக்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil