Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாரை காமெடியனாக்க ஆசைப்படும் இயக்குனர்!!

சூப்பர் ஸ்டாரை காமெடியனாக்க ஆசைப்படும் இயக்குனர்!!
, திங்கள், 27 பிப்ரவரி 2017 (15:36 IST)
சென்னை 28, சரோஜா, மங்காத்தா போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு.


 
 
ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வெங்கட் பிரபு, என் தந்தை போல் (கங்கை அமரன்) எனக்கு இசை துறையில் ஆர்வம் இல்லை. டைரக்டராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். கடவுள் அருளால் அது நடந்து விட்டது. 
 
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து படம் பண்ண வேண்டும் என்று ஆசை உள்ளது. ரஜினிக்கு இயல்பாகவே நகைச்சுவை உணர்வு அதிகம். வாய்ப்பு கிடைத்தால் அவரை வைத்து நகைச்சுவை படம் பண்ணுவேன் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2017 ஆஸ்கர் விழா: முழுமையான விருதுப் பட்டியல்!