Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாஸ் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் தோன்றும் சூர்யா

மாஸ் படத்துக்காக நீண்ட தலைமுடியுடன் தோன்றும் சூர்யா
, புதன், 20 ஆகஸ்ட் 2014 (10:34 IST)
வெங்கட்பிரபுவின் மாஸ் படத்தில் சூர்யாவுக்கு இரண்டு கெட்டப்கள். அதில் ஒன்றில் நீண்ட தலைமுடியுடன் தோன்றுகிறார்.

மாஸ் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சூர்யா, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் இப்போது படமாகி வருகின்றன. இந்தப் படத்தில் நீண்ட தலைமுடியுடன் தோன்றுகிறார் சூர்யா.

இதற்காக மும்பையிலிருந்து ஸ்பெஷல் ஹேட் ஸ்டைலிஸ்ட் வரவழைக்கப்பட்டிருப்பதாக படயூனிட் தெரிவிக்கிறது.

இந்த புதிய கெட்டப் படம் நெடுக வரப்போவதில்லை. சூர்யாவுக்கு படத்தில் வேறொரு கெட்டப்பும் இருக்கிறது.

சூர்யாவுடன் நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் இசையமைக்க ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil