Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவ்வளவு ஸ்பீடா…? வெங்கட்பிரபு இயக்கும் கஸ்டடி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Webdunia
சனி, 25 பிப்ரவரி 2023 (07:59 IST)
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு கஸ்டடி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில் இப்போது முழுவதும் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சிவகார்த்திகேயனுக்கு இவர் வில்லனா? கம்பேக் கொடுக்கும் விஜய் பட வில்லன்! – வீடியோ வெளியிட்ட படக்குழு!

12 ஆயிரம் சம்பளத்துக்கு.. துபாய் பாலைவனத்துல..! – விஜய் சேதுபதிக்கு நடந்த உண்மை சம்பவம்!

'காஞ்சனா 2’ தகவல் எல்லாமே வதந்தி.. ராகவா லாரன்ஸ் விளக்கம்..!

மோசமான தரம்.. ‘இந்தியன்’ படத்தை தியேட்டரில் பார்த்தவர்கள் அதிருப்தி..!

விஜய்யுடன் நடிக்க ரொம்ப நாள் ஆசை..! கடைசி படத்திற்கு ரூட் போட்ட பாலிவுட் இளம் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments