Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித்துக்கு என்னுடைய அட்வைஸ் இதுதான்… இயக்குனர் வெங்கட்பிரபு!

vinoth
செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (14:27 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் GOAT திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் தற்போது விறுவிறுப்பாக பரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. சமீபத்தில் படம் சென்சார் செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றது. படத்தின் ஓடும் நேரம் 3 மணிநேரம் 3 நிமிடம் என தெரியவந்துள்ளது. இன்னும் இரண்டு படம் ரிலீஸாகவுள்ள நிலையில் படத்துக்கான ப்ரமோஷன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் படம் பற்றி ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் இயக்குனர் வெங்கட்பிரபு, தன்னிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ரஞ்சித் குறித்து பேசியுள்ளார். அதில் “எனக்கு ரஞ்சித்தின் படங்களான மெட்ராஸ் மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் எனக்குப் பிடிக்கும். எனக்கு, அவரின் படங்களின் அரசியல் புரியவில்லை. நான் ரஞ்சித்துக்கு சொன்ன அட்வைஸ் என்னவென்றால் அவர் ஒரு கமர்ஷியல் படம் எடுக்க வேண்டும். அவருக்குள் ஒரு கமர்ஷியல் இயக்குனர் இருக்கிறார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments