Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’வெந்து தணிந்தது காடு’ படத்தின் சூப்பர் அப்டேட் தந்த கவுதம் மேனன்!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:14 IST)
சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 3ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சித்தி இட்னானி என்ற நடிகை நடித்து வருவதாகவும், அவர் பாவை என்ற கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் சிம்பு சித்தி இட்னானி ஆகிய இருவரும் இருக்கும் ஸ்டில் ஒன்றையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையில் வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த அமீர்கான்…!

கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?... வெளியான தகவல்!

ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் அளவுக்கு ஓடிடி நிறுவனங்கள் வந்துவிட்டன – குபேரா தயாரிப்பாளர் புலம்பல்!

விஞ்ஞானத்தோடு வீம்பாக மோதுவது ஏன்? தனது ஆக்‌ஷன் காட்சிகள் குறித்து பாலையா ஓபன் டாக்!

விஜய்க்காக எழுதிய கதையில் தானே கதாநாயகனாக நடிக்கும் ப்ரதீப் ரங்கநாதன்!

அடுத்த கட்டுரையில்
Show comments