Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘வெந்து தணிந்தது காடு’..4 நாளில் இத்தனை கோடி வசூலா?

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2022 (14:52 IST)
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆன நிலையில் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நான்கு நாட்களில் இந்தப் படம் வசூலித்த தொகை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த படம் ரிலீஸான முதல் நாளில் பத்து கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை நல்ல வசூல் செய்த நிலையில் நான்கு நாள் முடிவில் இந்த படம் உலகம் முழுவதும் 48 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 42 கோடி என்று கூறப்பட்ட நிலையில் தற்போது லாபத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே இந்த படத்தின் சேட்டிலைட் உரிமை மற்றும் டிஜிட்டல் ஒரு மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதால் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

உடலை தானம் செய்வதாக அறிவித்த கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி!

டிராகன் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கிறாரா தனுஷ்?

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட உள்ளதா?

அடுத்த கட்டுரையில்
Show comments