Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்து தணிந்தது காடு முதல்நாள் வசூல் விபரம்: எதிர்பார்த்த வசூல் இல்லையா?

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (14:45 IST)
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான வெந்து தணிந்தது காடு திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு-கௌதம் மேனன் ஏஆர் ரகுமான் கூட்டணி மீண்டும் இணைந்து உள்ளதால் இந்த முதல் நாள் 10 முதல் 12 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது .
 
ஆனால் முதல் காட்சி முடிந்ததும் கலவையான விமர்சனங்கள் வந்ததை அடுத்து இந்த படம் முதல்நாளில் 7.40 கோடி ரூபாய் மட்டுமே வசூல் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது
 
இருப்பினும் நேற்று வேலை நாள் என்பதால் குறைந்த வசூல் ஆகி இருக்கலாம் என்றும் வரும் சனி ஞாயிறு கிழமைகளில் நல்ல வசூல் ஆகும் என்றும் கூறப்படுகிறது மேலும் போட்டிக்கு வேறு எந்த பெரிய படமும் இல்லாததால் இந்த வார இறுதியில் இந்த படத்திற்கு நல்ல கூட்டம் வரும் என்று கூறப்படுகிறத். வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மூக்குத்தி அம்மன் 2 வில் அருண் விஜய் இல்லையாம்… இந்த பிரபல ஹீரோதான் வில்லனாம்!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் ஹோம்லி லுக் க்ளிக்ஸ்!

பாலிவுட்டில் இருந்து விலகிய அனுராக் காஷ்யப்.. இனி தென்னிந்திய திரைப்படங்கள் தான்..!

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போடோஷூட் ஆல்பம்!

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த ராபர்ட் டவுனி!

அடுத்த கட்டுரையில்
Show comments