Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகின் - ஷிவாங்கி பாடிய ‘சத்தியமா சொல்லுறேண்டி’ பாடல் ரிலீஸ்!

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (11:56 IST)
முகின் - ஷிவாங்கி பாடிய ‘சத்தியமா சொல்லுறேண்டி’ பாடல் ரிலீஸ்!
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின் மற்றும் குக் வித் கோமாளி பிரபலம் ஷிவாங்கி இணைந்து பாடிய ‘சத்தியமா சொல்லுறேண்டி’ என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது.
 
பிக் பாஸ் டைட்டில் வின்னர் முகின் நடித்த முதல் திரைப்படம் ‘வேலன்’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘சத்தியமா சொல்லுறேண்டி’ என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த பாடலை முகின் எழுதி பாடியுள்ளார் என்பதும் ஷிவாங்கியும் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பாடல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போதே பிரபலமானது என்பதும் இந்த பாடலால் தான் முகினுக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னர் படம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments