Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைக்காரன் படத்தின் வசூல் நிலவரம்

Webdunia
சனி, 23 டிசம்பர் 2017 (12:06 IST)
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் முதல் கூட்டணியில் நேற்று பிரம்மாண்டமாக வெளியான படம்  வேலைக்காரன். 
நயன்தாரா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள வேலைக்காரன் படம் நேற்று ரிலீஸானது. படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் படம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறிவருகின்றனர். அதேபோல் பிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தி  வருகின்றனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா பிரமாண்டமான முறையில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக சினேகா நடித்துள்ளார். 
 
நேற்று வெளியான இப்படம் முதல் நாள் முடிவில் சென்னையில் ரூ. 89 லட்சம் வசூலித்துள்ளது. அதோடு சென்னையில் முதல் நாள் வசூலில் கலக்கிய படங்களின் வரிசையில், வேலைக்காரன் 7-வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரு வழியாக படப்பிடிப்பை முடித்த காந்தாரா-2 படக்குழு!

சென்னை - மதுரை விமான கட்டணம் 4 மடங்கு உயர்வு.. பயணிகள் அதிர்ச்சி..!

ஆக்‌ஷன் ஹீரோவுக்கான வெற்றிடத்தை சூர்யா சேதுபதி நிரப்புவார் – இயக்குனர் விக்ரமன் ஆருடம்!

வார் 2 படத்தின் தெலுங்கு விநியோக உரிமை 90 கோடி ரூபாய்?... ஆச்சர்யத் தகவல்!

ரண்வீர் சிங்குக்கு ஜோடியாக இந்தி சினிமாவில் அறிமுகமாகும் தெய்வ திருமகள் புகழ் சாரா!

அடுத்த கட்டுரையில்
Show comments