Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீரசிவாஜி பாடல்களை வெளியிட்ட முருகதாஸ்

வீரசிவாஜி பாடல்களை வெளியிட்ட முருகதாஸ்

வீரசிவாஜி பாடல்களை வெளியிட்ட முருகதாஸ்
, திங்கள், 27 ஜூன் 2016 (12:44 IST)
விக்ரம் பிரபு நடித்துவரும் படங்களில் ஒன்று, வீர சிவாஜி. இதன் ஹைலைட், ஷாம்லி விக்ரம் பிரபுவின் ஜோடியாக நடித்துள்ளார். 


 
 
குழந்தை நட்சத்திரம் ஷாம்லி குமரியான பின் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. வீரசிவாஜியின் பாடல்களை முருகதாஸ் வெளியிட்டார். மிக எளிமையாக இந்த விழா நடந்தது.
 
வீரசிவாஜியை மெட்ராஸ் என்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்து வருகிறார். விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கிவரும் கத்திச்சண்டை படத்தையும் இவரே தயாரித்து வருவது முக்கியமானது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழில் உருவாகும் தழுவல்கள்