Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி கோதாவில் குதித்த வேதிகா...

Webdunia
வெள்ளி, 17 நவம்பர் 2017 (16:14 IST)
வாய்ப்புகள் இல்லாததால், எல்லா நடிகைகளையும் போலவே வேதிகாவும் கவர்ச்சி கோதாவில் குதித்துள்ளார் என்கிறார்கள்.


 

 
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார் வேதிகா. தற்போது அவர் கைவசம் ‘காஞ்சனா 3’, ‘ஹோம் மினிஸ்டர்’, ‘கொழிதன் கச்சன்’ என 3 படங்கள் மட்டுமே உள்ளன. குறிப்பாக, தமிழில் ஒரு படத்தைத் தவிர அவருக்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை.
 
பொதுவாக, வாய்ப்பு இல்லாத நடிகைகள் தங்கள் கவர்ச்சிப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் கசிய விடுவது வழக்கம். அதன்மூலம் அவர்களுக்கு ஏதாவது வாய்ப்புகள் கிடைப்பது உண்டு. வேதிகாவும் அப்படி தன்னுடைய கவர்ச்சிப் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் கசிய விட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்