Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேதாளம் செம ஜாலி - ஸ்ருதி

வேதாளம் செம ஜாலி - ஸ்ருதி
, புதன், 7 அக்டோபர் 2015 (09:22 IST)
வேதாளம் படக்குழுவினருடன் பணிபுரிந்தது செம ஜாலியாக இருந்ததாக ஸ்ருதி குறிப்பிட்டுள்ளார்.


 

 
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் தயாராகிவரும் படம், வேதாளம். அஜித் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோ‌டியாக ஸ்ருதியும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்துள்ளனர். இதில் இருவேறு கெட்டப்புகளில் அஜித் தோன்றுகிறார்.
 
இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில், வேதாளம் படக்குழுவினருடன் பணிபுரிந்தது மிகவும் ஜாலியாகவும் நல்ல அனுபவமாகவும் இருந்ததாக ஸ்ருதி கூறியுள்ளார்.
 
குறிப்பாக, சூப்பர் இயக்குனர் சிவாவுக்கு தனது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.
 
வேதாளம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil