Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருண்-அக்சரா இணைந்து நடிக்கும் திரைப்படம்: தயாரிப்பு நிறுவனம் எது தெரியுமா?

வருண்
Webdunia
ஞாயிறு, 2 ஜனவரி 2022 (14:55 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த ஞாயிறன்று எலிமினேட் செய்யப்பட்டவர்கள் வருண் மற்றும் அக்ஷரா ஆகிய இருவரும் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே வருண் மற்றும் அக்ஷரா இடையே நல்ல நட்பு இருந்தது என்பதும் அவர்கள் இருவரும் மனம் விட்டு அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 
 
இந்த நிலையில் வருண், அக்ஷரா ஒரே நாளில் வெளியேற்றப்பட்ட நிலையில் இருவரும் தற்போது ஒரே படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்கள். வருண், அக்சரா ஒரே படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் என்றாலே உடனே மேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கும் என்று அனைவரும் கூறுவார்கள்.
 
ஆனால் அனைவரும் எதிர்பாராத வகையில் இந்த படத்தை மிகப் பெரிய நிறுவனம் ஒன்று தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புரமோஷனில் புதிய டிரெண்ட் உருவாக்கும் கமல்ஹாசன்.. வேறு கண்டத்தில் தக்லைப் புரமோஷன்..!

’விடாமுயற்சி’ தோல்வியால் அஜித்துக்கு பாதிப்பே இல்லை.. ஆனால் படுகுழியில் விழுந்த மகிழ் திருமேனி..!

சென்னை ஆபீஸை இழுத்து மூடிய சிறுத்தை சிவா.. கோலிவுட்டை விட்டே செல்கிறாரா?

ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பிரேமம் நாயகி மடோனாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments