ஆந்திராவில் ஏமாற்றிய வாரசுடு… பொய்த்துப் போன தில் ராஜு கணிப்பு

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (09:23 IST)
வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு வாரசுடு ஜனவரி 14 ஆம் தேதி வெளியானது.

ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14 ஆம் தேதி தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஓடிவரும் வாரிசு திரைப்படத்தின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தியுள்ளனர்.

தெலுங்கில் வாரசுடு திரைப்படம் பெரியளவில் வசூல் செய்யும் என நம்பிக்கையாக இருந்தாராம் தில் ராஜு. ஆனால் அவர் கணிப்பு பொய்த்து போகும் விதமாக முதல் மூன்று நாட்களில் சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் வசூல் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்கி படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்! பட தயாரிப்பாளர் திடீர் முடிவு! - என்ன காரணம்?

சேலையில் க்யூட்டான போஸில் ஈர்க்கும் கௌரி கிஷன்!

மாடர்ன் உடையில் ஸ்டைலான லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

லோகேஷ் சொன்னால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன்… அர்ஜுன் தாஸ் நம்பிக்கை!

விஜய் சேதுபதி நடிக்கும் ‘முத்து என்கிற காட்டான்’ ஷூட்டிங் நிறைவு… ஸ்ட்ரீமிங் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments