Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்!

Webdunia
ஞாயிறு, 8 ஜனவரி 2023 (12:23 IST)
விஜய்யின் வாரிசு பட புதிய போஸ்டர் இன்று  ரிலீஸாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் உருவாகியுள்ள படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார், தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்த நிலையில், இப்படத்தின் டிரைலரும் ரிலீஸாகி டிரெண்டிங்கில் உள்ளது.

வரும் 11 ஆம் தேதி பொங்கல் பண்டிகையொட்டி இப்படம் ரிலீஸாகவுள்ளது.  இப்படத்தின் புக்கிங்  இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது. இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments