Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''வாரிசு ''பட 3வது சிங்கில் #SoulOfVarisu ஜிலிம்ப்ஸ் வீடியோ வைரல்

Webdunia
செவ்வாய், 20 டிசம்பர் 2022 (14:55 IST)
வாரிசு பட #SoulOfVarisu என்ற  3 வது சிங்கில் பாடலின் ஜிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு து ரிலீஸ் செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர்  நடிப்பில் பீஸ்ட் படத்திற்குப் பின் உருவாகியுள்ள படம் வாரிசு.

இப்படத்தை வம்சி இயக்க, தில்ராஜூ தயாரித்துள்ளார். இப்படம் பொங்கல் பண்டிக்கையொட்டி துணிவு படத்திற்குப் போட்டியாக உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இப்படத்தின்  இசையமைப்பாளர் தமன் இசையில்,  விவேக் வரிகளில், பிரபல பாடகி கேஎஸ்.சித்ரா பாடியுள்ள  #SoulOfVarisu என்ற  3 வது சிங்கில் பாடலின் ஜிலிம்ப்ஸ் வீடியோவை படக்குழு தற்போது ரிலீஸ் செய்துள்ளது. இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

வாரிசு பட 3 வது பாடலான #SoulOfVarisu - #VarisuThirdSingle  இன்று  மாலை 5 மணிக்கு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments