தூக்கி போட்டு சுத்திய ஸ்டண்ட் இயக்குனருக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி

Webdunia
புதன், 29 மே 2019 (22:59 IST)
நடிகை வரலட்சுமி தற்போது ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சேஸிங்' இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சியின் வீடியோ ஒன்றை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
 
அந்த் வீடியோவில் ஸ்டண்ட் இயக்குனர் சூப்பர் சுப்பராயன், வரலட்சுமியை தூக்கி போட்டு சுத்த, உடனே கீழே இறங்கிய வரலட்சுமி ஸ்டண்ட் இயக்குனரின் கழுத்தை பிடித்து அழுத்துவது போன்று உள்ளது. பொதுவாக நடிகைகள் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சியில் நடிப்பது என்பது மிக அபூர்வம். இப்படி ஒரு காட்சியில் தைரியமாக நடித்த வரலட்சுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
 
கே.வீரக்குமார் என்பவர் இயக்கி வரும் 'சேஸிங்' படம் கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் தஷி இசையமைப்பில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் வரலட்சுமியுடன் பாலசரவணன், யமுனா சின்னத்துரை உள்பட பலர் நடித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

கூலியில் அமீர்கான் போல.. ‘ஜெயிலர் 2’ படத்தில் ஷாருக்கான்? ஆச்சரிய தகவல்..!

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

அடுத்த கட்டுரையில்
Show comments