Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வனிதா மகனின் 21வது பிறந்த நாள்: நெகிழ்ச்சியான வாழ்த்து

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (17:53 IST)
நடிகை வனிதாவின் மகன் ஸ்ரீஹரி 21வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் 
 
நடிகர் ஆகாஷ் என்பவரை கடந்த 2000ம் ஆண்டு நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ரீஹரி என்ற ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஆகாஷை பிரிந்த பிறகு ஸ்ரீஹரி அவரது தந்தையிடம் வளர்ந்து வருகிறார் 
 
இந்த நிலையில் ஸ்ரீஹரியின் 21 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தனது சமூக வலைதளத்தில் மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் வனிதா.
 
 நீ தான் எனது முதல் குழந்தை என்றும் ஒரு அம்மாவின் அன்பை விட புனிதமானது இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்றும் உனது ஆசை அனைத்தும் நிறைவேற இந்த பிறந்த நாளில் நான் வாழ்த்துகிறேன் என்று வனிதா தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோவை சரளா தமிழ் சினிமாவின் இன்னொரு மனோரமா.. வடிவேலு பாராட்டு!

ப்ரதீப் படத்தில் சிவகார்த்திகேயனா?... ‘ட்யூட்’ படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

அடுத்த கட்டுரையில்
Show comments