Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஆகிறார் வனிதா.. தயாரிப்பாளர் ஆகிறார் ஜோவிதா.. அதிரடி அறிவிப்பு..!

Mahendran
சனி, 5 அக்டோபர் 2024 (11:42 IST)
நடிகை வனிதா விஜயகுமார் இயக்குனர் ஆவதாகவும், அவரது மகள் ஜோவிதா தயாரிப்பாளராகவும் அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவரும் இணைந்த புகைப்படம் வெளியாகி, இணையத்தில் வைரலான நிலையில், "இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்களா?" என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி, ராபர்ட் மாஸ்டர் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும், "மிஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற தலைப்பில் கொண்ட இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி, வனிதா விஜயகுமார் இயக்க இருப்பதாகவும், அவரது மகள் ஜோவிதா இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும், ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில், இயக்குனராக ஆகியுள்ள வனிதா விஜயகுமாருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Mahendran
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikil Murukan (@onlynikil)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments