திரைப்படத்தில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார்… ஹீரோ யார் தெரியுமா?

Webdunia
திங்கள், 1 மார்ச் 2021 (08:12 IST)
வனிதா விஜயகுமார் பனங்காட்டு படைக் கட்சியின் தலைவர் ஹரி நடிக்கும் புதிய படத்தில் வனிதா விஜயகுமார் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

பனங்காட்டு படை என்ற கட்சியை நடத்திவருபவர் ஹரி. இவர் தன் உடல் முழுவதும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து பார்ப்பவர்களை ஒரு கணம் நின்று பார்த்துவிட்டு செல்ல வைக்கும் விதமாக தன்னைக் காட்டிக் கொள்பவர். அதுமட்டுமில்லாமல் சமூகவலைதளங்களிலும் அவர் பிரபலமாக இருந்து வந்த நிலையில் இப்போது ஒரு திரைப்படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு '2K அழகானது ஒரு காதல்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடிக்க உள்ளார். விஜய் நடித்த சந்திரலேகா படத்தில் நாயகியாக அறிமுகமானவர் வனிதா. அதன் பின்னர் சில படங்களில் நடித்துள்ள அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறேனா?... மாளவிகா மோகனன் பதில்!

காட்சிகளில் திருப்தி அடையாத யாஷ்… ரி ஷூட்… ரிலீஸ் தேதி மீண்டும் தாமதம்?

லோகேஷ் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் கதாநாயகி இவர்தான்..!

சிவகார்த்திகேயன் வெங்கட்பிரபு படத்தில் இணைந்த சென்சேஷனல் நடிகை!

விஜய் ஆண்டனியின் ‘சக்தி திருமகன்’ படத்தின் மேல் கதைத் திருட்டு சர்ச்சை… இயக்குனர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments