சீரியலில் நடிக்கும் வனிதா விஜயகுமார்… வெளியிட்ட புகைப்படம்!

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (16:22 IST)
நடிகை வனிதா விஜயகுமார் திருமதி ஹிட்லர் என்ற சீரியலில் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பீட்டர் பால் என்பவரைக் காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டவர் வனிதா விஜயகுமார். அவருடனும் கருத்துவேறுபாடு ஏற்படவே அவரை விட்டுப் பிரிந்தார். இதையடுத்து , தனது யூடியுப் சேனல் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு தனது ரசிகர்களிடம் உறையாடி வந்தார் வனிதா.

பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்பொது அவரைக் குறித்து பேசப்பட்டதற்காக கடுமையாக விமர்சித்தார். இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். இப்போது அவர் அனல்காற்று எனும் திரைப்படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் எனும் சீரியலில் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சுந்தர்.சியின் திரையுலக பயணம்.. ரஜினி 173ல் எப்படி வொர்க் அவுட் ஆகப் போகிறது?

ஜர்னலிசத்தை சாக்கடைக்கு கொண்டு செல்கிறார்கள்! - கவுரி கிஷன் விவகாரத்தில் குஷ்பூ ஆவேசம்!

விஜய் குறித்து நான் பேட்டியில் கூறியது என்ன: அஜித்தின் விளக்க அறிக்கை..!

ரீனாவை காப்பாற்றினாரா தந்தை விஜய்? 'ஹார்ட் பீட் - 2' இணையத்தொடர் இன்றுடன் நிறைவு..!

ஊதித் தள்ள நான் மண் அல்ல.. மலை..! கவனம் ஈர்த்த காந்தா பட ட்ரெய்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments