Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திடீரென டுவிட்டரில் இருந்து விலகிய வனிதா விஜயகுமார்! என்ன காரணம்?

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (15:12 IST)
சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வனிதா அதன்பின் பெரும் சர்ச்சையில் சிக்கினார் என்பதும், இதுகுறித்து அவர் காவல்நிலையம் வரை செல்ல வேண்டிய நிலை வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மேலும் தனது திருமணம் குறித்து கருத்து கூறிய அனைவரையும் வனிதா வெளுத்து வாங்கினார் என்பதும், குறிப்பாக நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி, கஸ்தூரி ஆகியோர்களையும் சூரியா தேவி என்ற பெண்ணையும் வனிதா வனிதா கடுமையாக விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
வனிதாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்க முடியாமல் எதிர்ப்பாளர்கள் திணறினார்கள் என்பதும் ஒருசிலர் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டு ஒதுங்கிவிட்டார்கள் என்பதும் உண்மை
 
இந்த நிலையில் தற்போது திடீரென வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது. அவரது டுவிட்டர் பக்கம் தற்போது காலியாக இருப்பதால் வனிதா டுவிட்டரில் இருந்து விலகி விட்டதாகவே தெரிகிறது. அவர் எதற்காக விலகினார் என்பது குறித்த காரணம் எதுவும் அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் விரைவில் இதுகுறித்து விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments