Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகிலே கொன்னுட்டீங்க... வாணி போஜனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

Webdunia
சனி, 18 மார்ச் 2023 (13:57 IST)
நடிகை வாணி போஜன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
சீரியல் நடிகையாக வாழ்க்கையை துவங்கிய நடிகை வாணி போஜன் கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு நல்ல கதைகள் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். 
 
கதாநாயகியாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடத்திலும் துணிந்து நடித்து வரும் வாணி  போஜன் தற்போது நடிகர் ஜெய் உடன் காதல்  கிசுகிசுக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் தற்போது சேலையில் அழகான போட்டோக்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments