Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் சங்க எலெக்ஷனில் போட்டியிடுவாரா வம்பு?

Webdunia
திங்கள், 9 அக்டோபர் 2017 (15:29 IST)
அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நடிகர் சங்க எலெக்ஷனில் வம்பு போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.




 
2015ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க எலெக்ஷனில், துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் வம்பு நடிகர். சரத்குமார், ராதாரவி அணி சார்பில் போட்டியிட்ட அவர், தோல்வி அடைந்தார். எதிர் அணியில் போட்டியிட்ட விஷால், கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்று பதவிக்கு வந்தனர்.

நேற்று, நடிகர் சங்கத்தின் 64வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதுதான் விஷால் அணியின் கடைசி பொதுக்குழு கூட்டம். ‘அடுத்த எலெக்ஷனிலும் நாங்கள் ஜெயிப்போம்’ என விஷால் அணியினர் நேற்று கூட்டத்தில் கூறினர். அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம்தான் எலெக்ஷன் வருகிறது. இருந்தாலும், கடந்த முறை விஷால் அணியை எதிர்த்துப் போட்டியிட்ட வம்பு நடிகர், இந்த முறையும் எதிர்த்துப் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments