Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“சரியான சூழ்நிலைல தப்பான ஆளு…” கவனம் ஈர்க்கும் வள்ளிமயில் டீசர்!

Webdunia
புதன், 29 நவம்பர் 2023 (07:34 IST)
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் வள்ளிமயில் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் மற்றும் பாரதிராஜா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 1980 கால கட்டங்களில் நடக்கும் கதையாக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப் பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் பிச்சைக்காரன் 2 ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தால் விஜய் ஆண்டனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்தார். இதனால் அவர் நடித்து வந்த  வள்ளிமயில் உள்ளிட்ட படங்களின் ஷூட்டிங் தடைபட்டது.  பின்னர் விஜய் ஆண்டனி குணமானதும் மீண்டும் ஷூட்டிங் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments