Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரையில் உள்ள அனைத்து திரையரங்குகளில் ‘வலிமை’ ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 8 பிப்ரவரி 2022 (18:29 IST)
அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் பிப்ரவரி 24ஆம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் மதுரையில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் ‘வலிமை’ திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மதுரை மட்டுமின்றி சென்னை கோவை உள்பட பெருநகரங்களில் 90% திரையரங்குகளில் ‘வலிமை’ திரைப்படம்தான் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
‘வலிமை’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்தே இந்த படத்தை திரையிட அனைத்து நகரில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதும் இதனை அடுத்து முதல் நாள் வசூலில் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய சாதனை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2.. ஷிவாங்கி தான் தொகுப்பாளினி.. குக்குகள் யார் யார்?

சண்முக பாண்டியன் தவிர யாரும் வரவில்லை.. மதன்பாப் மறைவுக்கு செல்லாத பிரபலங்கள்..!

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

அடுத்த கட்டுரையில்
Show comments