Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நினைத்ததை விட சீக்கிரமே ரிலீஸ்… வலிமை படக்குழு வைட்டிங்!

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (09:58 IST)
வலிமை திரைப்படம் மார்ச் மாத தொடக்கத்தில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா கட்டுப்பாடுகளால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலைமை சரியானதும் படத்தை மூன்று மொழிகளில் வெளியிட படக்குழு தயாராக உள்ளது.

இந்நிலையில் வலிமை எப்போது ரிலிஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தன. இதுபற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்காக காத்திருக்கப் போவதில்லையாம். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இரவுக் காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டதும் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யாவின் 36வது திரைப்படம்.. டீசர் வீடியோ வெளியீடு..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments