Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திட்டமிட்டபடி ‘வலிமை’ ரிலீஸ்: இதுதான் போனிகபூரின் இப்போதைய முடிவு!

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (19:04 IST)
தயாரிப்பாளர் போனி கபூரின் இப்போதைய முடிவின்படி ‘வலிமை’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தமிழகத்தில் சற்று முன்னர் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்றும் அதுமட்டுமின்றி இரவு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் ஞாயிறு முழுவதும் திரையரங்குகளில் திறக்க அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதன் காரணமாக ‘வலிமை’ உள்பட பெரிய படங்கள் வெளியிட வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது வரை ‘வலிமை’ படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் தான் போனிகபூர் இருப்பதாக கூறப்படுகிறது
 
தமிழகம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் திரையரங்குகளுக்கு ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாகவும் அதேபோல் வெளிநாட்டில் உள்ள அனைத்து நாடுகளிலும் வலிமை திரைப் படத்தை ரிலீஸ் செய்ய தயார் நிலையில் இருப்பதாகவும் இதனால் போனி கபூர் தனது முடிவை மாற்ற வில்லை என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கவர்ந்திழுக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர் அனில்!

வைரலான ‘கண்ணாடிப் பூவே’ பாடல்.. ரெட்ரோ செகண்ட் சிங்கிள் பாடல் எப்போது?

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் & ஆண்ட்ரியா நடிக்கும் ‘மாஸ்க்’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

தமிழக மக்கள்தான் என்னை நடிகையாக ஏற்றுக்கொண்டார்கள்… ஜோதிகா நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments