Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வலிமை படத்தின் புதிய ஆக்‌ஷன் காட்சிகள்! – போனி கபூர் வெளியிட்ட ப்ரோமோ!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (13:49 IST)
அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் இதுவரை வெளியாகாத ஆக்‌ஷன் காட்சிகள் புதிய ப்ரோமோ வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. பிறகு தற்போது பிப்ரவரி 24 அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. சமீபத்தில் வலிமை பிற மொழி டிரெய்லர்கள் வெளியானது. இந்நிலையில் இன்று தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை வெளியாகாத ஆக்‌ஷன் காட்சிகள் சில இடம்பெற்றுள்ளன. இது அஜித் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments