Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பிறந்தநாளில் தொலைக்காட்சியில் வலிமை…. வெளியான அறிவிப்பு!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:25 IST)
அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

‘வலிமை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் கழித்து ஜி 5 ஓடிடி தளத்தில் மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. ஏற்கனவே 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அதை உறுதிப்படுத்தி டிவீட் செய்துள்ளார்.

இந்நிலையில் வலிமை ஓடிடி ரிலீஸுக்காக சென்னையின் முக்கியப் பகுதியான YMCA மைதானத்தில் 10000 அடியில் பிரம்மாண்ட கட் அவுட்டை ஜி நிறுவனம் வைத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து இப்போது ஓடிடியில் 4கே தரப்பில் டால்பி ஒலி வடிவமைப்பில் வலிமை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வலிமை படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் வரும் மே 1 ஆம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு ஜி தமிழ் தொலைக்காட்சியில் முதல் முறையாக ஒளிபரப்பாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments