Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்த நாளில் வெளியாகும் அஜித், அல்லு அர்ஜூன் படங்கள்!

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (20:45 IST)
அடுத்தடுத்த நாளில் வெளியாகும் அஜித், அல்லு அர்ஜூன் படங்கள்!
தல அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்பதும் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டி தான் பாக்கி என்பதும் தெரிந்ததே 
 
ஏற்கனவே படக்குழுவினர் ஆகஸ்ட் 12-ஆம் தேதி இந்த படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் அல்லு அர்ஜுன் நடித்து வரும் புஷ்பா என்ற திரைப்படமும் கிட்டத்தட்ட அதே நாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. புஷ்பா திரைப்படத்தை ஆகஸ்ட் 13-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
அஜித்தின் வலிமை திரைப்படம் தெலுங்கிலும் வெளியாக திட்டமிட்டிருக்கும் நிலையில் தெலுங்கு மாநிலங்களில் அல்லு அர்ஜுன் படம் ரிலீஸ் ஆவதால் போதுமான திரையரங்குகள் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments