Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகையின் காதலர் தின ஸ்பெஷல் ட்ரீட்: இணையத்தில் வைரலாகும் கவர்ச்சி படங்கள்

Webdunia
வியாழன், 14 பிப்ரவரி 2019 (19:46 IST)
காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை  சுபா பூன்ஜா வெளியிட்ட கவர்ச்சி படங்கள் வைரலாகி வருகீறது.




 
பிரபல கன்னட நடிகை சுபா பூஜா. இவர் மங்களூரைச் சேர்ந்தவர். மச்சி என்ற தமிழ் படம் மூலம் திரையுலகுக்கு 2004ம் ஆண்டு அறிமுகம் ஆனவர்.
 
ஜாக்பாட் என்ற படம் மூலம் கன்னடத்தில்  சுபா, அறிமுகம் ஆனார். 30க்கும் மேற்பட்ட கன்னட மற்றும் தமிழ் படங்களில் நடித்துள்ளார்.


 
இவர் தமிழில் திருடிய  இதயத்தை, சண்முகா, ஒரு பொண்ணு ஒரு பையன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.


 
சுபா பூன்ஜா,  காதலர் தினத்தை முன்னிட்டு போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


 
இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்