Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''காதலவர் தினம்'' பட ஹீரோயின் உருக்கமான கடிதம்!

காதலவர் தினம்
Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (14:24 IST)
காதலர் தினம் பட நடிகை புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து ஒரு நெகிழ்ச்சியான கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 களின் இயக்குனர் கதிர் இயக்கத்தில் நடிகர் குணால் நடிப்பில் வெளியான படம் காதலர் தினம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சோனாலி பிந்த்ரே நடித்திருந்தார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இப்படமும்,  இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

இந்த  நிலையில்,கடந்த 2018 ஆம் ஆண்டு பாலிவுட் ஹீரோயின் சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவர் அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று 4 ஆண்டுகளுக்குப் பிறகு குணம் அடைந்தார்.  சமீபத்தில் அந்த மருத்துவமனைக்கு சென்ற அவர், அங்கு சிகிச்சை பெற்று வரும்  நோயாளிகளுக்கு  ஓர் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில், நான், 4 ஆண்டுகளுக்கு முன்  இங்கு சிகிச்சை பெற்று வந்தேன். அதுகுறித்த பயம் எனக்குள் இருக்கிறாத். ஆனால், முழு நம்பிக்கையுடன் இருந்த்தால் குணம் அடைந்தேன். நல்லதே நடக்கும் எனத் தெரிவித்துள்ளார். ரசிகர்கள் இக்கடிதத்தை வைரலாக்கி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments