Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞரின் நூற்றாண்டு விழா… வைரமுத்து வரிகளில் ஜிப்ரான் இசையில் புகழஞ்சலி பாடல்!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (07:45 IST)
தமிழகத்தின் முன்னாள் முதல்வர்  மறைந்த கலைஞர் மு கருணாநிதியின் 100 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா தமிழக அரசால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் அதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலைஞரின் புகழை போற்றும் வகையில் சினிமா பாடல் ஆசிரியரும் கலைஞருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவருமான வைரமுத்து புகழஞ்சலி பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு ஜிப்ரான் இசையமைக்க, யாசின் பாடியுள்ளார்.

இது சம்மந்தமான மேக்கிங் வீடியோவை வைரமுத்து வெளியிட அது இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த பாடலின் தொடக்க வரிகள் ”எங்களை சுற்றி இருக்கின்றார்… ஏழையின் சிரிப்பில் இருக்கின்றார்” என தொடங்கும் விதமாக பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானும் ஹன்சிகாவும் பிரிந்து வாழ்கிறோமா?... கணவர் சோஹைல் கட்டாரி தெரிவித்த பதில்!

மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய தனுஷின் ‘இட்லி கடை’ படக்குழு.. முதல் சிங்கிள் அப்டேட்!

அவதார் மூன்றாம் பாக டீசர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

படப்பிடிப்பில் உயிரிழந்த சண்டைப் பயிற்சி கலைஞர் மோகன் ராஜ் குடும்பத்திற்கு நடிகர் சிலம்பரசன் நிதியுதவி

அடுத்த கட்டுரையில்
Show comments