Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாரதிராஜாவுக்காக இளையராஜா இசையில் பாடிய வைரமுத்து… வைரல் ஆகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:05 IST)
தமிழ் சினிமாவில் பாடல்கள் கோலோச்சிய காலத்தில் இரு பெரும் ஜாம்பவான்களாக வலம் வந்தவர்கள் இளையராஜாவும் வைரமுத்துவும். இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய பாடல்கள் இன்றளவும் செவ்வியல் பாடல்களாக உள்ளன.

ஆனால் இருவரும் ஒரு கட்டத்தில் பிரிந்தனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் இதற்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. திரைத்துறைய சேர்ந்த எத்தனையோ பேர் இருவரையும் மீண்டும் இணைத்து வைக்க முயன்றும் அது நடக்கவில்லை.

இந்நிலையில் இப்போது வைரமுத்து தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று கவனம் ஈர்த்துள்ளது. அதில் பாரதிராஜாவுக்காக இளையராஜாவின் தென்பாண்டி சீமையிலே பாடலின் மெட்டில் தானெழுதிய பாடலை பாடியுள்ளார் வைரமுத்து. இதை பார்த்த இளையராஜா- வைரமுத்து ரசிகர்கள் மயிர்கூச்செரிந்து அந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments