Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவுக்கு தமிழ் ரத்தம் கொடுத்த வைரமுத்து

Webdunia
வியாழன், 1 ஜூன் 2017 (22:34 IST)
சிம்பு நடித்து வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. மூன்று வேடமா அல்லது நான்கு வேடமா என்று படக்குழுவினர் தெளிவாக கூறாத நிலையில் இந்த படம் இரண்டு பாகங்கள் என்பது மட்டும் தற்போது தெரிகிறது.



 


இந்த நிலையில் இந்த படத்தின் முதல்பாக வசன காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது பாடல் காட்சிகளின் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. சிம்புவுக்காக வைரமுத்து எழுதிய 'ரத்தம் என் ரத்தம்' என்ற பாடலின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

ரத்தம் என்ற ஒரே ஒரு தமிழ் வார்த்தையை வைத்து வைரமுத்து புகுந்து விளையாடியுள்ள இந்த பாடலை சிம்பு ரொம்பவே ரசித்தாராம். இந்த பாடல் திரையில் தோன்றும்போது வேற லெவலில் இருக்கும் என்று அவர் படக்குழுவினர்களிடம் மனசார கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

LUC பற்றிய டாக்குமெண்ட்ரி எடுக்கும் லோகேஷ் கனகராஜ்… டைட்டில் இதுதான்!

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments