Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முருகதாஸ் தயாரிப்பில் வைபவ் ஜோடியான தன்ஷிகா

முருகதாஸ் தயாரிப்பில் வைபவ் ஜோடியான தன்ஷிகா
, வியாழன், 2 ஏப்ரல் 2015 (14:56 IST)
வைபவ் தற்போது மூன்று படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரிக்கும் படம், விஷன் ஐ மீடியாஸ் தயாரிக்கும் படம், முருகதாஸ் தயாரிப்பில் எஸ்.எஸ்.ஸ்டேன்லி இயக்கும் படம்.
 

 
இதில் எஸ்.எஸ்.ஸ்டேன்லி இயக்கும் படத்தில் வைபவ் ஜோடியாக தன்ஷிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
தன்ஷிகா ஏற்கனவே உயரம். இப்போது எடையை குறைத்து சைஸ் ஸீரோவுக்கு தயாராகி வருகிறார். இந்த புதிய தோற்றத்துடன்தான் ஸ்டேன்லியின் படத்தில் அவர் நடிக்கயிருக்கிறார்.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil